உங்கள் போனில் சார்ஜ் நிற்கவில்லையா,அல்லது
பேட்டரி பழுதடைந்துவிட்டதா?
இதைபடயுங்கள் .
பொதுவாக
நாம் நமது செல்போனுக்கு சார்ஜ் செய்யும் போது இரவில் உறங்கும்போது சார்ஜ்ல்
போட்டுவிட்டு காலையில் எழும்போது எடுத்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம் அனால் அது
முற்றிலும் தவறான கருத்தாகும், செல்போனுக்கோ மற்ற இதர உபகரணங்கலுக்கும் (LAPTOP,TORCH
LIGHT,TABLET)பொருந்தும் MAXIMUM 3-4 HOURS சார்ஜ்
செய்தால் போதுமானது அதற்குமேல் சார்ஜ் செய்வதால்தான் பேட்டரி பழுதடைகிறது ,மேலும்
சார்ஜ் செய்யும் போது செல்போன் உபையோக படுத்தகூடாது அவ்வாறு செய்தால் பேட்டரி
பழுதடையும் வாய்புகள் அதிகம் என்பதால் அவ்வாறு செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
பேட்டரி
சார்ஜ் குறைவாக இருக்கும் போது பேசாதீர்கள் ஏனென்றால் மிகவும் மோசமான கதிர்வீச்சுகள்,
அதிகளவில் உண்டாகும், எனவே அவ்வாறு செய்வதை தவிர்த்துகொள்ளுங்கள் சார்ஜ்
செய்யும்போது செல்போனை “FLIGHT MODE” ல் போட்டுவிட்டால் சீக்கிரம் சார்ஜ் ஆகிவிடும்.
இந்த தகவல் உங்களுக்கு தெரிந்திருந்தால் ஷேர் செய்து தெரியாதவர்களுக்கு
தெரியப்படுத்துங்கள்.
-தகவல் நண்பன்/-

No comments:
Post a Comment