-----------------------------155223-----------------------------
உங்கள்
மொபைல் என்னில் பணம் எடுகிரார்களா, இதைப்படியுங்கள் எந்த நெட்வொர்காக இருந்தாலும்
சரி, 155223 இந்த நம்பருக்கு கால் செய்தால் போதும் உங்கள் என்னில் ஆக்டிவாக
இருக்கும் (VAS)Value Added Services எனப்படும் மதிப்பு கூட்டு சேவைகளை உடனடியாக
DEACTIVATE செய்து கொள்ளளாம, மேலும் இதனை செய்வதன் மூலம் மீண்டும்,
மீண்டும் உங்களுக்கு தெரியாமல் பணம் எடுப்பதை தவிற்கலாம் .
----------------------------1909---------------------------
அடுத்ததாக
இதைபோல் சேவைகளை மேலும் ACTIVATION செய்யாமலிருக்க NCPR அதாவது (National Customer Preference
Registration)இல் பதிவு செய்துகொள்ளுங்கள், இதை செய்வதன் மூலம் உங்கள் எண்ணுக்கு
வரும் எந்த வேண்டாத அழைப்புகளோ,SMSகளோ வராது, இதனை நீங்கள் முழுவதுமாகவும், அல்லது பகுதியாகவும் பதிவு
செய்துகொள்ளலாம்.இதை செய்வதற்கு 1909 எனும் இலவச எண்னை தொடர்புகொள்ளுங்கள்.
இந்த
பயனுள்ள தகவல் உங்களுக்கு முன்னரே தெரிந்திந்தால் ஷேர் செய்து தெரியாதவர்களுக்கு
தெரியப்படுத்துங்கள்.
-தகவல் நண்பன்/-

No comments:
Post a Comment