தலையில் #பூச்சி_வெட்டா ? பல மருந்து தேய்த்து' உட்கொண்டும்' எந்தவித பலனும் இல்லாதவர், தொடர்ந்து பல இடங்களில் பூச்சி வெட்டு பரவி, முடி உதிர்ந்து காணப்படுகிறதா?
சில கிராமங்களில் தர்பூசணி பழத்தைப் போல் சிறிய அளவில் (குமட்டி) காய் கொடி காணப்படும்,
பூச்சி வெட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் அந்த குமட்டி காயிக்குல் இருக்கும் உள் நீரை.இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தொட்டு வைத்தால் முடி வளர்ந்து முன்னேற்றம் தெரியும்
கவனம்;-
இது விஷத்தன்மை கொண்டது குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம், மருந்து போட்ட பிறகு நீங்களும் கையை நன்கு கழுவி விடுங்கள்.
இது விஷத்தன்மை கொண்டது குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம், மருந்து போட்ட பிறகு நீங்களும் கையை நன்கு கழுவி விடுங்கள்.

No comments:
Post a Comment