Friday, 19 December 2014

ஏக்கம்!

மழை பெய்யவில்லை அதனால் வியாபாரம்(விவசாயம்) இல்லை !
                                                                         -ஒரு விவசாயியின் ஏக்கம்
மழை பெய்கிறது அதனால் வியாபாரம், இல்லை !.
(அனால் கொஞ்சம் வெயில் அடித்தால் போதும் வியாபாரம் செம்மையா நடக்கும்)
                                                                   -ஒரு மருந்து கடைக்காரரின் ஏக்கம்


No comments:

Post a Comment